National Hero of Maruthamunai
| உருப்படி எண் | 000022 |
| விபரம் | ஒல்லாந்தர் நிர்வாகத்தில் மலாய் அதிகாரியாக கடமையிற்றிய மருதமுனையைச் சேர்ந்த அனுஸ் லெப்பை எனும் நபரை தேச துரோகியாக பிரித்தானிய முடிக்குரிய அரசு கி.பி.1804 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரகடனம். அனுஸ் லெப்பை பிரித்தானிய இராணுவத்திற்கு எதிராக போராடிய தேசிய வீரராக வரலாற்றில் அறியப்படுகின்றார். |
| மூலம்/நன்றி (Source/Credit) | Moor Islamic Home (Page 53) |
| ஆண்டு | 15th October 1965 |
