அல்-மனார் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
உருப்படி எண் 000002
விபரம் 1948-1951 மருதமுனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் (அல்-மனார் தே.பா) கடமையாற்றி 1951.05.01 ஆம் திகதி கல் எலிய அலிகார் மஹா வித்தியாலயத்திற்கு Kal Eliya Aligarh Maha Vidyalaya - National School மாற்றலாகி சென்ற தலைமையாசிரியர் அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களுடைய சேவை நலன் பாராட்டு விழாவின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். பின் வரிசை: வசந்தராசா பிள்ளை, முருகேசு, இப்றா லெப்பை ஹாஜியார்(A). இருக்கை: உதுமா லெப்பை ஆசிரியர்(B), பழீல் மௌலானா(M), அரசரட்ணம். தரையில்: மாணவர்கள் வீ.எம்.இஸ்மாயில்(D) ஏ.எச்.ஏ.மஜீத்(C).
மூலம்/நன்றி (Source/Credit) கலங்கரை
ஆண்டு/திகதி 1951
இதனை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *