மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா
1995 இல் வெளிவந்த மழைக்காவியம் புத்தக அட்டைப்படம் இப்றாலெப்பை ஆலிம் என்ற ஒரு இந்தியர் மருதமுனைக்கு வந்து தங்கிவாழ்ந் திருந்தார். அவருக்கு மீராலெவ்வை என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னைப்போல் தன் மகனையும் ஒரு ஆலிம் ஆக்க எண்ணிய அவர் தென்னிந்தியாவில் காயல்பட்டினம் எனும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். மீராலெவ்வை மார்க்க கல்வி பயிலும் காலத்தில் தனது மாணவர்களான சேசகு அப்துல் காதர் நெய்னா லெப்பை”, “மஸ்ஹான் ஸாஹிப்” என்பவர்களுடன் தமிழையும் மிக சிறந்த முறையில் கற்றுத் […]
மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா Read More »
