எங்கள் கிராமம் மருதமுனை
புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் (21-08-1972 இலங்கை வானொலியில் ஒலிபரப் பப்பட்டது.) ஆங்கிலேயர் இலங்கையின் சிங்கள நாட்டைக் கைப்பற்ற முயன்ற சமயத்தில் அவர்களையும் சிங்கள மக்களுடன் சேர்ந்து எதிர்த்ததனால் சிறைப் பிடிக்கப்பட்ட முஸ்லிம் தேச பக்தர் எழுவருள் ஒருவரான அனுஸ்லெவ்வை என்பவர் பிறந்த மருதமுனையே எம்மூர். இது கிழக்கிலங்கையில் கல்முனைப் பட்டினத்துக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்திலுள்ளது. அரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள சுமார் பத்தாயிரம் மக்களைக் கொண்டுள்ள எம்மூர். இரு தெருக்களாகவும், தெருவுக்கொரு ஜூம்ஆப் பள்ளி வாசலைக் கொண்டுள்ளதாகவுமிருக்கிறது. […]
எங்கள் கிராமம் மருதமுனை Read More »