மழைக்காவியம்
வாசிக்க Download – மழைக்காவியம் (5.1 MB) புத்தக விபரம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் மருதமுனைக்கு வந்த இப்றாலெப்பை ஆலிமுக்கு மீராலெவ்வை என்ற மகன் பிறந்தார். காயல்பட்டினத்தில் மார்க்கக் கல்வி பயின்ற மீராலெவ்வை, தனது மாணவர்களுடன் தமிழையும் கற்றார். ஊர் திரும்பிய அவர் களிமடுக் கண்டத்தில் விவசாயம் செய்தார். அங்கு “ஆலிமின் பிட்டி” அவரது இருப்பிடமாக அமைந்தது. மாரி குறைந்த காலத்தில் அவர் பாடிய “மழைக்காவியம்” மூலம் மழை பெய்ததால் அவர் “சின்ன ஆலிம் அப்பா” […]
