Photograph – 07
மருதமுனை அரசினர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உருப்படி எண் 000010 விபரம் மருதமுனை அரசினர் பாடசாலையின் ( அல்-மனார் ம.க) தலைமையாசிரியராக கடமையாற்றிய வே.சாமித்தம்பி அவர்களுக்கு கரைவாகு தெற்கு கிராம சபையின் அக்கிராசினர் எஸ்.ஐ.எம். செய்யது ஸாலிஹ் மௌலானா தலைமையில் மருதமுனை மக்களால் வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவம்.வன்னியனார் மஜீத் அவர்களும் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார். முதல் வரிசை : 1. ஆதம்பாவா 2…. 3. ம.சா. சின்னலெப்பை ஹாஜியார் 4.செய்யித் ஸாலிஹ் மௌலானா (அக்கிராசனர்) 5. வே. […]