Leave a Comment / Photographs / By மருதமுனை மஸ்ஜிதுன் நூர் பழைய தோற்றம் உருப்படி எண் 000005 விபரம் 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட மருதமுனையின் முதலாவது பள்ளிவாசல் எனும் பெருமையைக் கொண்ட அவக்கொலியப்பா (அபூபக்கர் வலியுல்லாஹ்) பள்ளிவாசலின் பழைய தோற்றம். பின்னர் மஸ்ஜிதுன் நூர் என பெயரிடப்பட்டது. மூலம்/நன்றி (Source/Credit) - ஆண்டு/திகதி - இதனை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு