Photograph – 03

அப்துல் ரஹ்மான் ஹழ்ரமி ரஹ்மதுல்லா ஸியார நடுகைக் கல்
உருப்படி எண் 000004
விபரம் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் யெமன்-ஹழ்ரமௌதிலிருந்து மருதமுனைக்கு வருகை தந்து குடிபதியாகி வாழ்ந்து மறைந்த மெய்ஞ்ஞானி அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் ஹழ்ரமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஸியாரத்தில் பொறிக்கப்பட்டிருந்த நடுகை கல். மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பெரிய பள்ளிவாசல் புனர்நிர்மாணத்தின் போது கண்டெடுக்கப்பட்டது.
மூலம்/நன்றி (Source/Credit) -
ஆண்டு/திகதி 1985
இதனை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *