மருதமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஆசிரியர்கள்
உருப்படி எண்
000011
விபரம்
மருதமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் (பின்னாளில் அல்-மனார்) தலைமை ஆசிரியர் திரு.வைரமுத்து அவர்களுடன் புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் மற்றும் ஜே.எம்.எம் அப்துல் காதர் ( அதிபர்).