Photograph – 04

மருதமுனை அரசினர் பாடசாலையின் ( அல்-மனார் ம.க) தலைமையாசிரியராக கடமையாற்றிய வே.சாமித்தம்பி அவர்களுக்கு கரைவாகு தெற்கு கிராம சபையின் அக்கிராசினர் எஸ்.ஐ.எம். செய்யது ஸாலிஹ் மௌலானா தலைமையில் மருதமுனை மக்களால் வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவம். வன்னியனார் மஜீத் அவர்களும் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார்.

முதல் வரிசை : 1. ஆதம்பாவா 2…. 3. ம.சா. சின்னலெப்பை ஹாஜியார் 4.செய்யித் ஸாலிஹ் மௌலானா (அக்கிராசனர்) 5. வே. சாமித்தம்பி (தலைமை ஆசிரியர்) 6. வன்னியனார் மஜீத் 7. அகமது லெப்பை ஆலிம் 8.செய்யித் செயின் மௌலானா (கிராமத் தலைவர்) 9. மஜீத்

இரண்டாவது வரிசை: 1…. 2. யூ.எல். இஸ்மாயில் 3. செல்லத்துரை மாஸ்டர் 4. ஆ.மு. ஷரிபுத்தீன் (ஆசிரியர்) 5. ஷம்சுத்தீன் ஆலிம் 6. இஸ்மாயில் மாஸ்டர் 7. எம்.எம். அப்துல் காதர் (அதிபர்) 8… 9…. 10….

மூன்றாவது வரிசை: 1. …..23. 4. அகமது லெப்பை மாஸ்டர் 5. உதுமா லெப்பை மாஸ்டர் 6. ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா 7.8. 9. செய்யித் லாபீர் மௌலானா

நான்காவது வரிசை: 1…. 2…. 3…. 4. முஹம்மது இப்றாஹிம் (இளம்பிறை) 5. மீரா லெப்பை டைலர் 6.

படமும் தகவலும் : காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன்.

இதனை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *